கான்பரா(ஆஸ்திரேலியா): மலேசிய விமானத்தின் விபத்து யாராலும் மறக்க முடியாத ஒன்று இச்சம்பவம் உலகத்தையே உலுக்கியது, இந்நிலையில் இந்த விமானத்தை தேடுவதற்காக ஆஸ்திரேலியா மட்டும் சுமார் 90 மில்லியன் அமெரிக்க டாலர் செலவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி ஐந்து இந்தியர்கள் உட்பட 239 பேருடன் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்கிற்கு புறப்பட்டுச் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் திடீரென நடுவானில் மாயமானது. தற்போது அந்த விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் என மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.
செவ்வாய் கிழமை ஆஸ்திரேலியா அரசு வெளியிட்ட அறிக்கையிஸ் மலேசியாவின் MH370 விமானத்தை தேடும் பணியில் ஈடுப்பட்டது இதற்கு ஆஸ்திரேலிய அரசு 90 மில்லியன் டாலர் செலவிட்டதாக தெரிவித்துள்ளது.
இத்தேடுதல் வேட்டையில் ஆஸ்திரேலியா உட்பட சீனா, அமெரிக்கா, இந்தியா, மலேசியா போன்ற 17 நாடுகள் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications