மும்பை: இந்திய பொருளாதாரம் குறித்து மார்கன் ஸ்டான்லி நிறுவனம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது, அதில் இந்தியா அடுத்து வரும் 10 ஆண்டுகளில் சராசரியாக 6.75 சதவீத வளர்ச்சி பெறும் என தெரவித்துள்ளது.
இந்தியாவில் 10 வருடங்களில் ஏற்படும் ஆட்சிமாற்றம், கொள்கை சீர்திருத்தங்கள், மற்றும் மந்த நிலை விலகும் சாத்திய கூறுகள் தென்படுவாதல் பொருளாதாரா வளர்ச்சி சீராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 லட்சம் கோடி டாலரை தாண்டும் என மார்கன் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே இந்த மதிப்பை எட்டியுள்ளன என்பது குறிப்பிடதக்கது.
இதுமட்டும் அல்லாது சர்வதேச அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10வது இடத்தில் இருக்கும் இந்தியா ஐந்தாவது இடத்திற்கு முன்னேறும் என மதிப்பிட்டுள்ளது.
கடந்த 12 மாதங்களாக நாட்டின் பணவீக்கத்தை குறைக்க பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதன் பலனாக தற்போது இந்திய பொருளாதாரம் முன்னேற்றத் துவங்கியுள்ளது. மேலும் புதிதாக பொறுப்பு ஏற்கும் அரசும் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்த்து பொருளாதாரத்தில் எழுச்சி ஏற்படும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications