மும்பை: இந்திய ஆட்டோமொபைல் துறையில் முன்னணி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஏப்ரல் மாத விற்பனை சுமார் 7.65 சதவீதம் குறைந்துள்ளது. இந்த சரிவில் டாடா மோட்டார்ஸ் விற்பனை உரிமை பெற்ற ஜக்குவார் மற்றும் லாண்ட் ரோவர், நிறுவன கார்களையும் சேர்த்து தான் குறிப்பிடபட்டுள்ளது. மேலும் ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்நிறுவனம் 75,026 வாகனங்களை விற்றுள்ளது.
இதே காலகட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த வருடம் 81,241 வாகனங்களை விற்றது குறிப்பிடதக்கது.
பயணிகள் வாகனம்
இந்நிறுவன தயாரிப்புகளில், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்தில் சுமார் 41,272 பயணிகள் வாகனங்களை விற்றுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த வருடத்தை விட 16.23 சதவீதம் அதிகமாகும்.
ஆரம்பர வாகனங்கள்
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆடம்பர கார்களான ஜக்குவார் மற்றும் லேண்டுரோவர் கார்கள் விற்பனையில் 39 சதவீதம் உயர்ந்து 40,137 வாகனங்களை விற்றுள்ளது.
வணிக வாகனங்கள்
இந்நிறுவணத்தின் வணிக வாகன பிரிவில் வெறும் 27,054 வாகனங்களை மட்டும் விற்பனை செய்துள்ளதால், விற்பனை வகிதம் 32.31 சதவீதம் சரிந்துள்ளது.
பங்கு வகிதம்
விற்பனையில் சரிவை கண்டதால் வர்த்தக சந்தை சிறப்பாக இருக்கும் இக்காலகட்டத்திலும் டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் 3.10 புள்ளிகள் சரிந்து 439.30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications