ஆசியாவில் சிறந்த பொருளாதார நாடாக சிங்கப்பூர்- உலகளவில் 3ஆம் இடம்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிங்கப்பூர்: ஏற்றுமதியில் அதிகரிப்பு, உயர்தர வர்த்தக முதிர்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் அதிகப்படியான கவனத்தை செலுத்துதல் ஆகியவற்றின் காரணமாக இந்தியாவின் அண்டை நாடான சிங்கப்பூர் உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் பட்டியலில் முன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

ஐஎம்டி வோல்டு காம்பிடீடிவ்நஸ் சென்டர் என்ற அமைப்பு வோல்டு காம்பிடீடிவ்நஸ் என்ற வருடந்திர இதழை வெளியிட்டது. இதில் உலக நாடுகளின் பொருளாதார போட்டியை சந்திக்கும் வகையில் சிங்கப்பூர் கடந்த வருடம் 5ஆம் இடத்தில் இருந்தது இந்த வருடம் முன்றாம் இடத்திற்கு உயர்ந்துள்ளது.

3ஆம் இடம்

3ஆம் இடம்

போட்டி நிறைந்த உலகில் போட்டித்தன்மை இல்லாத இடமே இல்லை என்று சொன்னால் மிகையாகாது. இந்த வகையில் போட்டித்தன்மை அதிகம் கொண்ட பொருளாதார நாடுகளில் சிங்கப்பூர் உலகளவில் முன்றாம் இடத்திலும், ஆசிய அளவில் முதல் இடத்திலும் உள்ளதாக இந்த வருடாந்திர இதழ் தெரவித்துள்ளது.

டாப் 5 நாடுகள்

டாப் 5 நாடுகள்

இப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்து (வழக்கம் போல) அமெரிக்கா, அதை தொடர்ந்து சுவிஸ்சர்லாந்து, சிங்கப்பூர். ஹாங்காங் இடத்திற்கும், சுவிடன் ஐந்தாம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது.

எந்த அடைப்படையில் சிங்கப்பூர் 3ஆம் இடம்??

எந்த அடைப்படையில் சிங்கப்பூர் 3ஆம் இடம்??

இந்த அமைப்பு உள்நாட்டையும், வெளி நாடுகளையும் சிறந்த பொருளாதார ரீதியில் எப்படி எதிர்கொள்கிறது என்பதை கருத்தில் கொண்டு இப்பட்டியலை தயரித்துள்ளது. அந்த வகையில் அமெரிக்கா, சுவிஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் முதல் முன்று இடங்களை பிடித்துள்ளது.

ஆய்வு

ஆய்வு

இந்த ஆய்வை ஐஎம்டி அமைப்பு சுமார் 60 வளமிக்க பொருளாதார நாடுகளின் 4,300 வல்லுனர்களை கொண்டு நடத்தப்பட்டது. மேலும் இதில் ஜெர்மனி, அயர்லாந்து,ஐக்கிய அரபு நாடுகள், கனடா, மற்றும் சுவிஸ் நாடுகள் சிங்கப்பூரிடம் வர்த்தக ரீதியில் நட்புறவை வைத்துள்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Singapore emerges as third most competitive economy in the 2014 IMD Yearbook

Growth in exports, higher business efficiency and a stronger focus on innovation pushed Singapore up to the third position in the 2014 IMD World Competitiveness Yearbook.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X