டெல்லி: நரேந்திர மோடி தலைமையிலான அரசு மத்தியில் அமைந்த பிறகு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் நடத்திய முதல் கூட்டம் நேற்று நடந்தது, இதில் இத்தாலிய அடம்பர சில்லறை விற்பனையாளரான புல்காரி, ஸ்டெபனோ ரிக்கி மற்றும் வால்ட் டிஸ்னி ஆகிய நிறுவனங்களுக்கும் இந்தியாவில் முதலீடு செய்ய ஒப்புதல் பெற்றது.
இதில் யூடிவிஐ சாப்ட்வேர் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் ரூ.1,100 கோடி அன்னிய முதலீட்டின் பரிந்துரையும் உள்ளது.
32 நிறுவனங்கள்
அன்னிய முதலீட்டுக்காக சுமார் 32 நிறுவனங்கள் அறிக்கைகளை சமர்ப்பித்ததில் 26 நிறுவனங்கள் ஒப்புதல் பெறும் நிலையில் உள்ளது. இதில் சில மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களும் அடக்கம்.
புல்காரி நிறுவனம்
ஆடம்பர நகை தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான புல்காரி இந்தியாவில் முதலீடு செய்ய தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறைக்கு கடந்த செப்டம்பர் 2013ஆம் மாதம் அறிக்கையை அளித்தது. இப்பரிந்துரைக்கு தற்போது ஒப்புதல் கிடைக்கும் தருவாயில் உள்ளது.
சில்லறை வர்த்தக துறை
மத்திய அரசு சில்லறை வர்த்தக துறைக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தது. ஆனால் இந்த 32 பரிந்துரைகளில் சில சில்லறை வர்த்தக பரிந்துரைகளும் இருந்தது குறிப்பிடதக்கது.
முக்கிய நிறுவனங்கள்
இந்த பரிந்துறைகளில் ரிக்கிட் பெக்னிசர், ஏடி&டி குளோபல் நெட்வொர்க், மோர்கன் ஸ்டான்லி குளோபல் சர்விசஸ், பி.என்.பி பரிபாஸ் இந்தியா மற்றும் சில உணவகங்களும் இதில் அடக்கம்.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

RBI அதிரடி நடவடிக்கை.. இனி பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது..!!



Click it and Unblock the Notifications