மொபைல் மென்பொருள் நிறுவனத்தை கைபற்றிய அலிபாபா!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனாவின் பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அலிபாபா, அதே நாட்டைச் சேர்ந்த மொபைல் இண்டர்நெட் சாப்ட்வேர் தயாரிப்பாளரான யூசிவெப் நிறுவனத்தை வாங்க முடிவெடுத்துள்ளது.

 

யூசிவெப் நிறுவனத்தின் மூன்றில் இரண்டு பகுதிகளை ஏற்கனவே விற்றுவிட்ட நிலையில், அதன் கடைசி பாகத்தை அலிபாபா நிறுவனம் வாங்க முடிவு செய்துள்ளது. இந்நிறுவனத்தை கைபற்றுவதன் மூலம் அலிபாபா மொபைல் மென்பொருள் மூலம் தனது விற்பனையை அதிகரிக்கவும், மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

 
மொபைல் மென்பொருள் நிறுவனத்தை கைபற்றிய அலிபாபா!!

இந்த ஒப்பந்தத்திற்காக மதிப்பு அலிபாபா, யூசிவெப் ஆகிய இரு நிறுவனங்களும் தெரிவிக்க மறுத்துவிட்டது. ஆனாலும் சீனாவின் இண்டர்நெட் வரலாற்றில் இது ஒரு பெரிய தொகையாகத்தான் இருக்கும் என தெரிகிறது.

அமெரிக்காவில் அலிபாபா தன்னுடைய கால்களைப் பதிக்கும் ஒரு முயற்சியாகவே இது கருதப்படுகிறது. நியூயார்க் நகரில் தன் கிளையைப் பரப்ப திட்டமிட்டுள்ளதாகக் கடந்த மாதமே இந்த நிறுவனம் அறிவித்திருந்தது.

அமெரிக்க பாதுகாப்பு கமிஷனுக்கே சுமார் 1 பில்லியன் டாலர் செலவாகும் என்றும், அலிபாபாவின் அமெரிக்க முதலீடு அதைவிட 10 மடங்கு என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China’s Alibaba to buy rest of mobile browser company UCWeb

Chinese e-commerce giant Alibaba Grop Holdings Ltd on Wednesday said it was buying the remaining third of UCWeb, a Chinese maker of mobile internet software.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X