மும்பை: இந்திய நாணய சந்தையில் இன்றைய வர்த்தகம் தொடங்கியது முதலே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு குறைய துவங்கியது. இதற்கான முக்கிய காரணமாக வங்கிகளிலும் இறக்குமதியாளர்களிடத்தில் டாலரின் இருப்பு குறைவாக இருந்தது என்ற் வர்த்தக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்றைய வர்த்தக முடிவில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 59.25 ரூபாய் என்ற அளவில் முடிவடைந்தது. இன்றைய வர்த்தம் முடியும் தருவாயில் ரூபாயின் மதிப்பு 59.31 ரூபாயாக சரிந்துள்ளது.
மேலும் கச்சா எண்ணெய் விலை 57 சென்ட் அதிகரித்ததால் ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 113.59 டாலராக அதிகரித்தது. டாலர் மதிப்பு உயர்விற்கு இதுவும் முக்கிய காரணமாக உள்ளது.
மேலும் இன்றைய பங்கு வர்த்தகம் மிகவும் மோசமாக அமைந்தது. மும்பை பங்கு சந்தையில் இன்று 348.04 புள்ளிகள் குறைந்து சென்செக்ஸ் 25,228.17 புள்ளிகளை எட்டியுள்ளது.
More From GoodReturns

ஒரே நாளில் ரூ.12 லட்சம் கோடி அவுட் – ரத்தக் களறியான பங்குச்சந்தை-முதலீட்டாளர்களுக்கு பேரிடி?

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications