மும்பை: இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய ஆட்சி அமைந்து முழுமையாக ஒரு மாதம் ஆன நிலையில் இந்திய சந்தையில் அன்னிய முதலீட்டு தொடந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாத்தில் மட்டும் இந்திய பங்கு சந்தை மற்றும் கடன் சந்தையில் சுமார் ரூ.32,000 கோடி குவிந்துள்ளது.
சந்தையின் தகவல் படி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பங்கு சந்தையில் ரூ.13,764 கோடியும் (2.3 பில்லயன் டாலர்), அதேபோல் கடன் சந்தையில் ரூ.18,188 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
அன்னிய முதலீடு
இந்திய சந்தையில் அன்னிய முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் புதிய அரசு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த பல புதிய திட்டங்களை கொண்டு வரும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. மேலும் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதார நிலையை நிலையான தன்மையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் வல்லுனர்களின் கருத்து.
அன்னிய முதலீட்டு நிறுவனங்கள்
இந்திய சந்தையில் அதிகளவில் முதலீடு செய்த பங்கு அன்னிய முதலீட்டு நிறுவனத்தை மட்டுமே சாறும். இத்தகைய நிறுவனங்களின் முதலீடு நாட்டின் பங்கு சந்தையை புதிய உயரத்திற்கு கொண்டு சேர்த்துள்ளது. கடந்த ஜூன் மாதம் மட்டும் அதித அன்னிய முதலீட்டால் பங்கு சந்தை 3.64 சதவீதம் உயர்ந்துள்ளது.
2014ஆம் நிதியாண்டு
இந்த வருடம் துவங்கிய முதல் அன்னிய நிறுவனங்கள் மற்றும் அன்னிய நேரடி முதலீட்டாளர்கள் பங்கு சந்தையில் சுமார் ரூ.59,568 கோடியும், கடன் சந்தையில் 64,307 கோடியும் முதலீடு செய்துள்ளனர்.
டாலர் இருப்பு
அதிகப்படியான டாலர் முதலீட்டைக் கொண்டு அதிகப்படியான தங்கம், கச்சா எண்ணெய், போன்றவற்றை சமாளிக்களாம். அதனால் பொருளாதார வளர்ச்சியில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications