டெல்லி: ஜூலை 10ஆம் தேதி அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், நாட்டின் முன்னேற்றத்திற்காக பல துறைகளில் அன்னிய முதலீட்டுக்கான அளவீட்டை அதிகரித்துள்ளார். இதில் முக்கியமாக பாதுகாப்பு துறையில் அன்னிய முதலீட்டை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் தற்போது உள்ள நிலைமையில் நாட்டின் முன்னேற்றத்திற்கு அதிகப்படியான நிதி தேவை அதை விரைவில் பெற அன்னிய முதலீடு சிறந்த ஒரு வழியாக மத்திய நிதியமைச்சகம் பார்க்கிறது. மேலும் இந்த பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு அன்னிய முதலீட்டு அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை இப்போது பார்போம்.
பாதுகாப்பு துறை
மத்திய அரசு ஆட்சிக்கு வந்த முதலே பாதுகாப்பு துறையை மேம்படுத்த துரிதமாக செயல்பட்டு வருகிறது. இந்த வகையில் ரானுவ ஆயுதம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு இந்தியாவை மையமாக்க திட்டமிட்டு நிதியமைச்சகம் இத்துறையில் சுமார் 49 சதவீதம் வரை அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்துள்ளது.
ஆயுள் காப்பீட்டு
மேலும் நாட்டில் உற்பத்தியை அதிகரித்து அதிகப்பாடியான ஏற்றமதியை உருவாக்க மத்திய அரசு உற்பத்தி துறையின் அன்னிய முதலீட்டில் சில தளர்வுகளை செய்துள்ளது. இதன் முலம் அன்னிய நிறுவனங்கள் அல்லது பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் உற்பத்தி மற்றும் தயாரிப்பு நிறுவனங்களிள் அதிகளவில் முதலீடு செய்ய முடியும்.
உற்பத்தி துறை
மேலும் நாட்டில் உற்பத்தியை அதிகரித்து அதிகப்பாடியான ஏற்றமதியை உருவாக்க மத்திய அரசு உற்பத்தி துறையின் அன்னிய முதலீட்டில் சில தளர்வுகளை செய்துள்ளது. இதன் முலம் அன்னிய நிறுவனங்கள் அல்லது பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் உற்பத்தி மற்றும் தயாரிப்பு நிறுவனங்களிள் அதிகளவில் முதலீடு செய்ய முடியும்.
வரி.. வரி.. வரி...
மேலும் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு மத்திய அரசு இறக்குமதி வரியை குறைத்துள்ளது. மேலும் சிகரெட் உட்பட புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டை குறைக்க அதன் மீதான வரி மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக சிகரெடின் மீதான வாட் வரி 11% இருந்து 72% உயர்ந்துள்ளது.
ஸ்மார்ட் சிட்டி
அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளை போலவே இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டியை அமைக்க நிதியமைச்சர் 7060 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார். இதனால் அடுத்த சில வருடங்களில் சென்னை போன்ற முக்கிய நகரங்கள் எல்லாம் ஸ்மார்ட் சிட்டியாக மாற உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications