லாஸ் ஏஞ்சல்ஸ்: இன்றைய டெக்னாலஜி உலகில் பெரும் புள்ளிகள் என்றால் அதில் சில நிறுவனங்களே உள்ளது. அதில் முக்கியமான இருநிறுவனங்கள் ஆப்பிள் மற்றும் ஐபிஎம், இந்த இரு நிறுவனங்களும் இணைந்து ஐபோன் மற்றும் ஐபேட் ஆகிய சாதனங்களுக்கு புதிய அப்ளிகேஷன்களை தயாரிக்க ஒரு புதிய கூட்டணியை அமைத்துள்ளது.

இந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கூறுகையில் இந்த கூட்டு முயற்சி மூலம் சுமார் 100 அப்ளிகேஷன் தயாரிக்க முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தனர்.
எதற்கு இந்த கூட்டணி
ஆப்பிள், ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்ததன் மூலம் ஆப்பிளின் ஐ-ஒஎஸ், டிவைஸ் மேனேஜ்மென்ட், பாதுகாப்பு, அனல்டிக்ஸ் மற்றும் மொபைல் இன்டிகிரேஷன் ஆகியவற்றிற்கு ஐபிஎம் கிளவுட் சேவையை பெறவே இந்த கூட்டணியை ஆமைத்துள்ளது ஆப்பிள்.
முதல் முறையாக ஐஓஎஸ் பயன்பாட்டாளர்கள் ஐபிஎம் நிறுவனத்தின் சேவையை பெற உள்ளனர், இது ஆப்பிள் தயாரிப்புகளின் வர்த்தகத்தை அதிகளவில் சந்தைபடுத்த உதவும் என இந்நிறுவனத்தின் சீஇஓ டிம் குக் தெரிவித்தார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications