அமெரிக்காவின் பார்மாலூசென்ஸை நிறுவனத்தை கைபற்றிய சன் பார்மா!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவின் பெரும் மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான சன் பார்மசூட்டிகல்ஸ், அமெரிக்காவை சேர்ந்த பார்மாலூசென்ஸ் நிறுவனத்தை பெரும் தொகைக்கு கைபற்றியுள்ளது.

 

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சன் பார்மா, அமெரிக்க நிறுவனத்தை கைபற்ற எவ்வளவு தொகை கொடுத்து வாங்கியுள்ளது என்பது குறித்த விவரம் தெரியவில்லை.

சன் பார்மா வளர்ச்சி

சன் பார்மா வளர்ச்சி

ஐந்து மருந்து தயாரிப்புகள் மற்றும் இரண்டே இரண்டு மார்க்கெட்டிங் நபர்களைக் கொண்டு சன் பார்மசூட்டிகல்ஸை 1983-ல் திலிப் ஷங்வி தொடங்கினார்.

ரான்பாக்ஸியை வாங்கிய சன் பார்மா

ரான்பாக்ஸியை வாங்கிய சன் பார்மா

கடந்த 30 ஆண்டுகளில் பல மடங்கு வளர்ச்சி கண்டுள்ள இந்த நிறுவனம், இந்த ஆண்டு துவக்கத்தில்தான் இந்தியாவின் மிகப்பெரிய மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான, ரான்பாக்ஸி நிறுவனத்தை ரூ.400 கோடிக்கு வாங்கியிருந்தது.

பங்கு மதிப்பு

பங்கு மதிப்பு

சன் பார்மா பங்குகளின் மதிப்பு 748.30 ஆகும். இது முந்தைய மதிப்பைவிட 1.3% அதிகம்.

கராக்கோ பார்மசூட்டிகல்ஸ்
 

கராக்கோ பார்மசூட்டிகல்ஸ்

சன் பார்மாவின் துணை நிறுவனமான கராக்கோ பார்மசூட்டிகல் லாபரட்டரீஸ் மூலம்தான் இந்த பர்சேஸ் நடந்துள்ளது.

வியாபாரம்

வியாபாரம்

இந்த நிறுவனத்தின் மூலம் அமெரிக்காவிலிருந்து வென்லாஃபேக்ஸின் ஹைட்ரோகுளோரைடு மாத்திரைகள் (30 பாட்டில்களில் 26,530 மாத்திரைகள் மற்றும் 90 பாட்டில்களில் 14,597 மாத்திரைகள்) தொடர்பான ஏராளமான வியாபாரம் நடந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sun Pharma Acquires U.S.-based Pharmalucence

Drug major Sun Pharmaceutical Industries has acquired US-based Pharmalucence Inc for an undisclosed amount.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X