சனி, ஞாயிறு கூட "லீவ்" இல்லையா!! ஓ மை காட்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: 2013-14ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய வருகிற ஜூலை 31ஆம் தேதி தான் கடைசி என்ற நிலையில் இந்தியாவின் அனைத்து வருமான வரி துறை அலுவலகங்களுக்கும் அடுத்து வரும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் பகுதி நேரமாக செயல்படும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

 

சனி, ஞாயிறு கூட

இதனால் மக்கள் தங்கல வருமான வரி தாக்கல் விண்ணப்பத்தை விடுமுறை நாட்களிலும் சமர்ப்பிக்க முடியும். மேலும் வருமான வரி தாக்கல் செய்ய கால நீட்டிக்கப்படுமா என்பது சந்தேகமே.

(Read this: Gold jewelry schemes from jewelers: Why you must be cautious?)

எனவே அடுத்தும் 5 நாட்களில் பான் கார்ட் வைத்திருக்கும் அனைவரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும், இல்லையெனில் இது தேசிய குற்றமாக கருதப்படும். உங்கள் வருமான வரித் தட்டுக்குள் இல்லை என்றால் பான வைத்திருக்கும் ஒவ்வொருவறும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.

மக்கள் வருமான வரி எளிதாகவும் விரைவாகவும் தாக்கல் செய்ய அனைத்து வருமான வரி துறை அலுவலகங்களிடத்திலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜூலா 26 முதல் 28 மற்றும் ஜூலை 30 முதல் 31 வரை ஆகிய நாட்களில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் செயல்படும் வகையில் அறிவுத்தப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IT offices to remain open on Saturday, Sunday to accept returns

All Income Tax offices will remain open on Saturday and Sunday to accept tax returns during the normal office hours.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X