டெல்லி: இந்திய வருமான வரித்துறையின் உயர் கொள்கை வகுக்கும் அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் புதிய தலைவர் கே.வி. சௌத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்திய வருவாய் துறையின் உயர் அதிகாரிகளில் ஒருவர்.

சௌத்ரி அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று நிதியமைச்சகத்தின் மேற்கு அலுவலகத்தில் பதவியேற்றக உள்ளார். அவரது பதவி காலம் 3 மாதம் மட்டுமே. மேலும் இவரது பெயர் பிரதமர் தலைமை வகிக்கும் அமைச்சரவை நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆர்.கே.திவாரி அவர்கள் வியாழன் அன்று இப்பதவியில் இருந்து ஒய்வு பெற்றார். எனவே இப்பதவிக்கு இடைக்கால தலைவராக திரு. சௌத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்
இதற்கு முன் சௌத்ரி வருவாய் துறையின் தேசிய மூலதன பிரிவின் தலைவராக இருந்தவர், மேலும் 2ஜி ஸ்பெக்ரம் அளக்கீடு, எச்.எஸ்.பி.சி ஜெனிவா வரி செலுத்துவோர் மீதான வழகக்குகள, கருப்பு பணம் மற்றும் வரி ஏய்ப்பு பரிவில் பல முக்கிய பதவிகளில் இடம்பிடித்துள்ளார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications