ஸ்மார்ட்போன் வாடிக்கையாளருக்கு தனி நெட்வொர்க் அமைக்கும் ஏர்டெல்!!
டெல்லி: இந்தியாவில் அதிக மொபைல் வாடிக்கையாளர்களை கொண்ட ஏர்டெல் நிறுவனம் பிற நிறுவனங்களை போல சேவை அளிக்காமல், ஸ்மார்ட்போன் பயன்பாட்டிற்கு ஏற்றார் போல் நாடு முழுவதும் ஒரு புதிய நெட்வொர்கை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் குறைந்த கட்டணத்தில் ஸ்மார்ட்போனுக்கும் ஏற்றார் போல் அதிகவேக சேவை பெற முடியும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications