டெல்லி: சில காலமாக இந்திய உள்நாட்டு விமான போக்குவரத்து நிறுவனங்களிடையே யார் அதிக வாடிக்கையாளர்களை பெருவது என ஒரு அமைத்திப் போர் நடந்து வருகிறது. இதில் ஸ்பைஸ் ஜெட், ஏர்ஏசியா, ஏர் இந்தியா, அவ்வபோது வரும் இண்டிகோ என பல நிறுவனங்கள் இருக்கும் தருவாயில் தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் இதில் இணைந்துள்ளது.
இந்நிறுவனம் தனது உள்நாட்டு விமான போக்குவரத்து சேவைக்கு வெறும் 500 ரூபாய் என்ற கட்டண சலுகையை அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்த அமைதிப் போரில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் குதித்துள்ளது.
டிக்கெட் பதிவு
இச்சலுகையில் விமான பயணிகள் வரும் செப்டம்பர் 3 மற்றும் 4ஆம் தேதியண்று பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் பயண நாள் ஜனவரி 16ஆம் தேதிக்கு பிறகு தான் எனவும் ஜெட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
இண்டிகோ
நேற்று மாலையில் இண்டிகோ நிறுவனம் உள்நாட்டு பயணத்திற்கு ரூ.999 (வரிகள் உட்பட) என்ற அதிரடியான சலுகைய விட்டது, இதனை சற்றும் எதிர்பாக ஜெட் ஏர்வேஸ் இப்புதிய சலுகையை அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.
1 லட்சம் டிக்கெட்
ஓரே நாளில் 1 லட்சம் டிக்கெட்களை விற்பனை செய்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இத்துறையில் புதிய போட்டியை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் அனைத்து நிறுவனங்களும் தொடர்ந்து சலுகை வாரி வழங்கி வருகிறது.
விமான பயணமும் பஸ் பயணமும் ஒன்று தான்..
அடுத்த சில வருடங்களில் இந்திய வானில் சுமார் 20க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்கள் பறக்க தயராக உள்ளது, இதனால் விமான கட்டணங்கள் கண்டிப்பாக அடிமட்டத்திற்கு வரும். இதனால் மக்கள் பஸ் பயணத்தை போல விமான பயணத்தையும் மிகவும் சுலபமாக செய்ய முடியும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications