7% அகவிலைப்படி உயர்விற்கு மத்திய அரசு ஒப்புதல்!!

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி (DA) உயர்விற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசு நிறுவனங்களில் பணியுரியும் 30 லட்ச பணியாளர்கள் மற்றும் 50 லட்ச ஒய்வூதியம் பெறுபவர்கள் நன்மை அடைவர்.

7% அகவிலைப்படி உயர்விற்கு மத்திய அரசு ஒப்புதல்!!

இந்த உயர்வின் மூலம், பணியாளர்களின் அடிப்படை ஊதியத்தல் அகவிலைப்படி சுமார் 107 சதவீதம் அதிகரித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று நாடாளுமன்றில் 7 சதவீத அகவிலைப்படி உயர்விற்கு ஒப்புதலை வழங்கியது, மேலும் இந்த உயர்வு வரும் ஜூலை 1ஆம் தேதி அமல்படுத்தப்படும் எனவும் தெரவிக்கப்பட்டது.

மத்திய அரசு, 6 மத்திய சம்பளம் ஆணையத்தின் பரிந்துறைப்படி 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தியதால் கருவூலத்தில் அகவிலைப்படிக்காக 7,691 கோடி ரூபாயும், அகவிலை நிவாரணத்திற்காக 5,127 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+