பாஸ்டன்: அடுத்த 5 வருடங்களில் இந்தியா உலகிலேயே அதிக அளவிலான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யப்படும் சந்தையாக உருவெடுக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரைச் சேர்ந்த குளோபல் மார்க்கெட் ரிசர்ச் ஸ்மார்போன்கள் விற்பனையில் ஏற்பட்ட திடீர் தொய்வு குறித்து ஆராய்ச்சி செய்தது.
உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் விற்பனை சற்று வேகம் குறைந்துள்ளது. இதுகுறித்து இந்த ஆய்வு மேற்கொண்டது.
13 சதவீத உயர்வு
இன்னும் ஒரு வருட காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்களின் விற்பனை சுமார் 13 சதவீதம் வரை உயரும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் விற்பனையை பொறுத்தவரை 2014-ஆம் ஆண்டில் சீனாவும், அமெரிக்காவும் உலக அளவில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளன.
மொத்த விற்பனை
உலகம் முழுவதும் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் 43 சதவீதம் அமெரிக்கா மற்றும் சீனாவில் விற்கப்படுகிறது. மேலும் சீனாவில் பல மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளது, இதில் சில நிறுவனங்கள் இந்தியாவிலும் குதித்து விற்பனையில் வெற்றியும் கண்டுள்ளது.
பிற நாடுகள்
ஸ்மார்ட்போன் விற்பனையில் அமெரிக்கா மற்றும் சீனாவை தவிர லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசிய பசிபிக் நாடுகளிலேயே அதிக அளவில் ஸ்மாரட்போன்களுக்கு வரவேற்பு உள்ளது.
இந்தியா
வரும் 2019-ஆம் ஆண்டிற்குள் அமெரிக்கா, சீனாவை விட உலகிலேயே ஸ்மார்ட்போன்கள் அதிகம் விற்பனையாகும் மிகப்பெரிய சந்தையாக இந்தியா உருவெடுக்கும் என இந்த குளோபல் மார்க்கெட் ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications