பார்ச்சூன் பட்டியலில் நான்கு இந்தியர்கள்!! 40 அன்டர் 40

நியூயார்க்: பார்ச்சூன் பத்திரிக்கை வர்த்தக உலகில் 40 வயதிற்கும் குறைவான மற்றும் சக்கிவாய்ந்த 40 மனிதர்களை வெயிட்டது. இப்பட்டியலில் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் போராசிரியர், ஸ்னாப்டீல் நிறுவன தலைவர் உட்பட 4 இந்தியார்கள் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளாக பார்ச்சூன், ஃபோர்ப்ஸ், ஹூரன் போன்ற முன்னணி பத்திரிக்கைகள் உலகளவில் வெளியிடும் அனைத்து பட்டியலிலும் இந்தியர்களின் பெயர் குவிந்த வண்ணம் உள்ளது.

முதல் இடம்

முதல் இடம்

இப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்தவர் யூபர் நிறுவனத்தின் துணை நிறுவனரான டிராவிஸ் காலாநிக் (38), அவரை தொடர்ந்து ஏர்பின்பி நிறுவனத்தின் தலைவர் பிரைன் செஸ்கி(33).

பேஸ்புக்

பேஸ்புக்

இவர்களை தொடர்ந்து பேஸ்புக் நிறுவனத்தின் தலைவரான மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளார்.

இத்தாலி

இத்தாலி

மேலும் இப்பட்டியலில் 39 வயதான இத்தாலிய பிரதமர் மேட்யோ ரென்ஜி நான்காம் இடத்தை பிடித்துள்ளார்.

இந்தியர்கள்

இந்தியர்கள்

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் போராசிரியரான ராஜ் செட்டி 16வது இடத்திலும், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் சீஇஓ ராகுல் சர்மா 21வது இடத்திலும், ஸ்னாப்டீல் நிறுவனத்தின் தலைவர் குணால் பாஹ்ல் 25வது இடத்திலும், டிவிட்டர் நிறுவனத்தின் உயர்மட்ட குழுவில் ஒரே பெண் அதிகாரியான விஜய் காடே 28வது இடத்திலும் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+