கரூர்: பழனி - பொள்ளாச்சி இடையேயான ரயில்பாதையில் பணிகள் முடிக்கப்பட்டு விட்டாதால் 3-மாதத்திற்குள் ரயில் சேவை தொடக்கப்படும் என்று கரூரில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்தார்.

கரூர் ரயில் நிலையத்திற்கு ராகேஷ் மிஸ்ரா வருகை தந்தார். அவருடன் ரயில்வே துறை அதிகாரிகளும் ரயில் நிலையத்தை ஆய்வு செய்னர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நேற்று பாலக்காடு கோட்டத்தை ஆய்வு மேற்கொண்டதாகவும் இதனையடுத்து இன்று சேலம் கோட்டத்திற்குட்பட்ட ஈரோடு, கரூர், திருச்சி ரயில் நிலையங்களை ஆய்வு செய்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், பழனி - பொள்ளாச்சி இடையேயான ரயில்பாதையில் பணிகள் முடிந்து விட்டதால், 3 மாத்திற்குள் ரயில் சேவை தொடங்கப்படும், பொள்ளாச்சி - பாலக்காடு, பொள்ளாச்சி - போதனூர் ரயில் பாதைகளுக்கு இந்த ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டவுடன் விரைந்து பணிகள் முடிக்கப்படும் என்றார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications