பெங்களுரூ: இந்தியாவின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி தனது சொந்த முதலீட்டு நிறுவனமான பிரேம்ஜி இன்வெஸ்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் முறையாக ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளார்.
பெங்களுரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டோட்டல் என்விரான்மென்ட் நிறுவனம் கட்டிவரும் புதிய திட்டத்தில் 70 கோடி மதிப்புள்ள 10 வீடுகளை வாங்கியுள்ளது பிரேம்ஜி இன்வெஸ்ட்ஸ் நிறுவனம்.
முதலீட்டு விரிவாக்கம்
இதற்கு முன் இந்நிறுவனம் பல துறைகளில் முதலீடு செய்துள்ளது குறிப்பாக இகாமர்ஸ், டெக்னாலஜி சார்ந்த நிறுவனங்கள், என பல துறைகளில் முதலீடு செய்யதுள்ள இந்நிறுவனம் முதல் முறையாக ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் தனது முதலீடு செய்யும் துறைகளை விரிவுப்படுத்தியுள்ளார்.
காற்றாலை
மேலும் இவ்வருட துவக்கத்தில் பெங்களுரூ பகுதியில் செயல்படும் மைன்டு பிராஜெக்ட் என்ற காற்றாலை திட்டத்தில் முதலீடு செய்துள்ளார்.
பிரேம்ஜி இன்வெஸ்ட்
எங்கள் நிறுவனத்திற்கு ரியல் எஸ்டேட் துறையில் அதிகளவிலான ஈர்ப்பு இல்லை தற்போது செய்துள்ள முதலீடு கூட குறைந்த கால நோக்கத்துடனே செய்துள்ளோம் என பிரேம்ஜி இன்வெஸ்ட்ஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.
2 பில்லியன் டாலர்
அசிம் பிரேம்ஜி அவர்கள் தனது முதலீடு நிறுவனத்தின் மூலம் சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை பேணி வருகிறார். இதில் நிறுவன பங்குகள் மற்றும் முதலீட்டு சந்தைகளில் செய்த முதலீடு அதிகம்.
சொத்து மதிப்பு
இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் பட்டியலில் இவர் 3ஆம் இடத்தில் உள்ளார். இவருடைய சொத்துக்களின் மதிப்பு மட்டும் 16.4 பில்லியன் டாலர்.
இன்போசிஸ்
மேலும் விப்ரோ நிறுவனத்தின் சக போட்டியாளரான இன்போசிஸ் நிறுவனத்தின் பெரும் தலைகள் அனைவரும் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளனர், இதில் நாராயணமூர்த்தியும் அடக்கம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications