டெல்லி: மத்திய அரசு வர்த்தகம் மற்றும் தொழில்துறை நிறுவனங்களுக்கு இருக்கும் வரி சட்டங்கள் சம்மந்தமான குழப்பங்களை தீர்க்க உயர் மட்ட குழுவை நியமித்துள்ளது. இக்குழு அமைப்பதன் மூலம் விரி செலுத்துவதில் இருக்கும் குழப்பங்கள் விரைவில் களையப்பட்டு வரி செலுத்துவோர் மத்தியில் புதிய நம்பிக்கை உருவாக்கும்.
உயர் மட்ட குழு
இக்குழுவை தலைமை பொருளாதார ஆலோசகர் அசோக் லஹ்ரி தலைமைவகிப்பார். மேலும் இக்குழுவில் வருமான மற்றும் சொத்து வரித்துறையின் முன்னாள் அதிகாரியான சித்தார்த்தா பிரதான் மற்றும் சுங்க மற்றும் மத்திய கலால் வரித்துறையின் முன்னாள் இயக்குனர் ஜெனரல் கெளதம் ரே ஆகியோர் உள்ளனர்.
அருண் ஜேட்லி
மேலும் இக்குழு அரையாண்டு ஆய்வு அறிக்கையை மத்திய நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சாரான அருண் ஜேட்லியிடம் சமர்ப்பிக்கப்படும்.
பட்ஜெட்
2014-15ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தக்கல் செய்யும்போது, வர்த்தக மற்றும் தொழில்துறைகளுக்கான வரி சட்டங்களில் உள்ள பிரச்சனைகள் மற்றும் குழப்பங்களை களை உயர் மட்ட குழுவை அமைக்கப்படும் என தெவித்தார்.
வரி வசூல்
மத்திய அரசு வரி வசூல் அளவை அதிகரிக்கும் திட்டங்களில் இதுவும் ஒன்று, இக்குழு அமைப்பதன் மூலம் இந்திய நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் இந்தியாவில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களும் வரி சம்மந்தமான பிரச்சனைகளில் இருந்து தெளிவுறை பெறும்.
இரு முனை கருத்துகள்
மேலும் இக்குழுவிற்கு மத்திய நேரடி வரித்துறை மற்றும் மத்திய சுங்க மற்றும் கலால் வரித்துறையின் அறிவுறைகள் பெறு செயல்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications