பெங்களுரூ: இந்தியாவில் மென்பொருள் மற்றும் வன்பொருள் தயாரிப்பில் சில நிறுவனங்கள் மட்டுமே செயல்பட்டு வருகிறது, இதில் முதன்மையானவை ஹெச்சிஎல் நிறுவனம். இந்நிறுவனத்தின் கிளை நிறுவனமான, ஆதாவது வன்பொருள் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பில் ஈடுப்பட்டுள்ள ஹெச்சிஎல் இன்போசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஹர்ஷவர்த்தன் மாதவ் சிட்லே பதவி விலகினார்.

டிசம்பர் 31ஆம் தேதி முதல் இவர் ஹெச்சிஎல் இன்போசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்தும், நிர்வாக உயர் மட்ட குழுவில் இருந்தும் வெளியேறுவதாக இந்நிறுவனம் மும்பை பங்கு சந்தைக்கும் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.
இந்நிலையில் புதிய நிர்வாக இயக்குநராக இந்நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் துணை தலைவரான பிரேம்குமார் சேஷாத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரேம்குமார் அவர்களின் நியமனம் ஜனவரி 1, 2015ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இவர் இந்நிறுவனத்தின் துணை தலைவராக கடந்த செப்டம்பர் மாதத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications