பயணிகளை ஏமாற்றியது ஸ்பைஸ்ஜெட்!! விமான நிலையத்தில் பயணிகள் கூச்சல்...
பெங்களுரூ: இந்தியாவின் அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியதால் ஸ்பைஸ்ஜெட் விமான சேவை முற்றிலும் முடங்கியது.
இதனால் பெங்களுரூ விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் பயணத்திற்காக முன்பதிவு செய்திருந்த பயணிகள் ஸ்பைஸ்ஜெட் அலுவலகத்தில் கூச்சலிட்டனர். இதே நிலையை டெல்லி விமான நிலையத்திலும் ஸ்பைஸ்ஜெட் வாடிக்கையாளர்கள் சந்தித்தனர்.

மேலும் பல பயணிகள் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் நிறுவனம் என்றும் வசைபாடினர்.
இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சிவ் கபூர் நிறுவனத்தின் செயல்பாடு புதன்கிழமை 4மணி முதல் இயல்பு நிலைக்கு திரும்பும் என அறிவித்தார்.


Click it and Unblock the Notifications