நாக்பூர்: மகாராஷ்டிராவில் புதிதாக இரண்டு துறைமுகங்களை தனியார் நிறுவனங்கள் உருவாக்க உள்ளது என மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்கள் முன்னிலையில் தெரிவித்தார்.
கெங்கன் கடலோர பகுதிகளில் திகி மற்றும் ஜெய்கர் என்ற இரு துறைமுகங்கள் உருவாக உள்ளதாகவும், இவை இரண்டும் அடுத்த 1 வருடகாலத்தில் முழுமையாக செயல்பட துவங்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும் ரெய்காட் பகுதியில் காரான்ஜா துறைமுகத்தை அமைக்க அடிக்கல் நாட்டியுள்ளது மகாராஷ்டிரா அரசு, இத்துறைமுகம் அடுத்த 2 அல்லது 3 வருடங்களில் துவங்கும் என எதிர்பார்க்கிறோம்.
அதுமட்டும் அல்லாமல் மும்பை துறைமுகத்தை மேம்படுத்தவும், விரிவாக்கவும் மத்திய அரசு பணியாற்றி வருகிறது எனவும் தேவேந்திரா பட்னாவிஸ் தெரிவித்தார். மேலும் மத்திய அரசு புதிய ஜெயில் திட்ட அறிக்கையில் படி நிதிமன்றம் இருக்கும் அனைத்து இடங்களிலும் சிறை வாளாகத்தை கட்டி வருகிறது என தெரிவித்தார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications