மும்பை: கடந்த வாரம் இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல், இண்டர்நெட் பயன்படுத்தி ஸ்கைப், வைபர் போன்ற மென்பொருள்களின் செய்யும் அழைப்புகளுக்கான் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்தது. மேலும் இந்நிறுவனம் அறிவித்தால், பிற நிறுவனங்களும் அதேபோன்ற நடவடிக்கையை பின்தொடரும் என பீதியில் மக்கள் இருந்தனர்.
கட்டண உயர்வு ரத்து
ஆனால் திங்கட்கிழமை காலையில் இந்நிறுவனம் தான் அறிவித்த கட்டண உயர்வு அறிவிப்பை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளது. இனி வழக்கம்போல் இலவசமாக ஸ்கைப், வைபர் போன்ற செயலிகளை பயன்படுத்து சாதாரண கட்டணத்தில் பேசலாம்.
விதிமுறைகள் முரன்பாடு
மேலும் இந்த கட்டண உயர்வு திட்டம் network neutrality விதிகளுக்கு முரன்பாடாக உள்ளதை ஏர்டெல் நிறுவனம் உணர்த்து இக்கட்டண உயர்வை ரத்து செய்துள்ளது.
முதலீடும்... போட்டியும்...
அதுமட்டும் அல்லாமல் ஏர்டெல் நிறுவனம் அதிவேக தொலைதொடர்பு சேவையில் அதிகளவில முதலீடு செய்துள்ளது, இக்கட்டண உயர்வால் பிற நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதிய (ஏர்டெல்) வாடிக்கையாளர்களை கவர முடியும் என்பதை கணக்கிட்டு ஏர்டெல் இந்நிறுவனம் இம்முயற்சியை கைவிட்டுள்ளது.
வருமானம் சரிவு..
கடந்த வாரம் அனைத்து தொலைதொடர்பு கூட்டமைப்பு, மத்திய தொலைதொடப்பு அமைச்சகத்திடம், "ஸ்கைப், வைபர் போன்ற செயலிகளின் மூலம் நிறுவனங்களின் வாய்ஸ் கால் வருமானம் அதிகளவில் குறைந்து வருகிறது." என புகார் தெரிவித்தானர். இதனை களைய விரைவில் செயல்திட்டங்களை தீட்டுவதாக அமைச்சகம் பதில் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications