மும்பை: பிப்ரவரி 28ஆம் தேதி சனிக்கிழமை மத்திய பட்ஜெட் அறிக்கையை வெளியிட அரசு முடிவு செய்துள்ளது. இந்நாளில் இந்திய பங்கு சந்தைகள் செயல்பட ஆர்வம் காட்டியுள்ளது.
2014ஆம் நிதியாண்டின் பட்ஜெட் அறிவிப்பு நாளின் போது, மும்பை பங்கு சந்தை மற்றும் நிப்ஃடி மிகவும் சிறப்பாக செயல்பட்டது. இதனை கருத்தில் கொண்டு பங்கு சந்தை நிறுவனங்கள் பட்ஜெட் அறிவிப்பு நாளில் முழு வீச்சில் செயல்பட ஆர்வமாக உள்ளது.

அதுக்குறித்து தேசிய பங்குச்சந்தையின் செய்திதொடர்பாளர் கூறுகையில், "பட்ஜெட் வெளியிட்டு நாள் அன்று சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி சந்தை செயல்பட அனுமதி அளித்தால் நாங்கள் செயல்பட தயாராக உள்ளோம், மேலும் செபி பதில்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறோம்." என தெரிவித்தார்.

மும்பை பங்கு சந்தையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் BSE நிறுவனம் பிப்ரவரி 28ஆம் தேதி செயல்பட தேசிய பங்கு சந்தை நிறுவனம் (NSE) மற்றும் செபியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாக கூறினார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications