ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு போட்டியாக ஜெட் ஏர்வேஸ், இண்டிகோ கட்டண சலுகை அறிவிப்பு!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சில நாட்களுக்கு முன்பு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சந்தையில் மீண்டும் இறங்கியுள்ளதை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் 5 இலட்ச விமான டிக்கெட்களை 1,499 ரூபாய் என்ற சலுகை விலையை அறிவித்தது.

 

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு போட்டியாக இந்தியாவின் பிற மலிவு விலை விமான நிறுவனங்கள் கட்டண சலுகையை அறிவிக்க துவங்கியுள்ளது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்

இதன் படி பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான சேவை வழங்கும் இந்தியா நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கோவா-மும்பை-கோவா வழித்தடத்தில் விமான பயணத்திற்கு 4,459 ரூபாய் என்ற சலுகையை அறிவித்துள்ளது.

பெங்களுரூ-சண்டிகர்-பெங்களுரூ

பெங்களுரூ-சண்டிகர்-பெங்களுரூ

அதேபோல் இந்நிறுவனம் பெங்களுரூ-சண்டிகர்-பெங்களுரூ வழித்தட பயணத்திற்கு 11,722 ரூபாய் என்ற சலுகையை அறிவித்துள்ளது. மேலும் இவை இரண்டும் சலுகையை பெற விமான பயணிகள் 30 நாட்களுகுள் டிக்கெட் முன் பதிவு செய்ய வேண்டும். மேலும் இந்த சலுகை மார்ச் 31 வரையில் உள்ளது.

இண்டிகோ

இண்டிகோ

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை தொடர்ந்து மற்றொரு மலிவு விலை விமான நிறுவனமான இண்டிகோ நிறுவனம் மும்பையில் இருந்து அகமதமாத் பயணத்திற்கு 1,799 ரூபாயும், கொல்கத்தாவிற்கு 4,284 ரூபாய் என்ற கட்டண சலுகையை அறிவித்துள்ளது.

ஸ்பைஸ்ஜெட்
 

ஸ்பைஸ்ஜெட்

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 5 இலட்ச டிக்கெட் சலுகை கட்டண அறிவிப்பின் மூலம் இந்நிறுவனத்தின் டிக்கெட் முன்பதிவு அளவு 400 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jet, IndiGo offer low fares

Jet Airways and IndiGo have come out with low fare offers to counter SpiceJet’s flash sale of 500,000 tickets and to stimulate demand.
Story first published: Friday, January 30, 2015, 15:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X