ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அசத்தலான "காதலர் தின" பரிசு!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவின் மலிவு விலை விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பிப்.14 காதலர் தினத்தை முன்னிட்டு 1,599 ரூபாய் என்ற அசத்தலான ஆஃபர் அளித்துள்ளது.

 

இந்தியா முழுவதும் இந்நிறுவனத்தின் ஒரு வழி பயணத்திற்கு பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 15 வரை டிக்கெட் புக் செய்யும் அனைத்து விமான பயணிகளுக்கும் 1,599 ரூபாய் என்ற கட்டண சலுகையை அறிவித்துள்ளது. இதனால் காதலர்கள் சிறப்பாக திட்டமிட்டு இந்நாளை செம்மையாக கொண்டாட முடியும்.

3 நாள் மட்டுமே

3 நாள் மட்டுமே

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் இந்த சலுகையை முன்று நாள் மட்டுமே அறிவித்துள்ளது எனவே விரைவாக திட்டமிட்டுகொள்ள வேண்டும். மேலும் இச்சலுகையில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் துவங்குகிறது.

ஸ்பைஸ்ஜெட்

ஸ்பைஸ்ஜெட்

இதுக்குறித்து ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் கூறும்போது,"எங்கள் வாடிக்கையாளர்களை நாங்கள் முழு மனதுடன் காதலிக்கிறோம் (அன்பு), இதன் வெளிப்பாடே இந்த சலுகை" என தெரிவித்துள்ளது.

முதல் விற்பனை

முதல் விற்பனை

2015ஆம் ஆண்டில் நிறுவனத்தின் முதல் சலுகை விற்பனை நிறுவனத்தை முழு வேகத்தில் செயல்பட துண்டியுள்ளது. மேலும் இந்த காதலர் தின சலுகையும் வாடிக்கையாளர்களை கவரும் என நம்புகிறோம் என கனிஷ்வரன் அவிலி தெரிவித்தார்.

நிர்வாக மாற்றம்
 

நிர்வாக மாற்றம்

ஸ்பைஸ்ஜெட் நிறுவகாம் அஜய் சிங்கிற்கு மாற்றிய பிறகு இந்நிறுவனம் அறிவிக்கும் இரண்டாவது சலுகை திட்டம் இது.

பிப்ரவரி 1

பிப்ரவரி 1

இந்நிறுவனத்தின் 1,499 ரூபாய் என்ற சலுகை விலை திட்டம் பிப்ரவரி 1ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

குட்ரிட்டன்ஸ்

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SpiceJet's Valentine's offer: Tickets as low as Rs 1,599 across India from Feb 15 to Apr 15

Budget carrier SpiceJet today launched another discounted ticket scheme, offering fares as low as Rs 1,599 across its domestic network for travel between February 15 and April 15 to celebrate Valentine's Day.
Story first published: Wednesday, February 4, 2015, 17:57 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X