ஏர்டெல் நிறுவனத்தின் லாப அளவு இரட்டிப்பு!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனது டோட்டா சேவையில் சிறப்பான வளர்ச்சி மற்றும் வாய்ஸ் கால் சேவையில் கிடைத்த அதிகப்படியான வருவாயின் மூலம் இந்நிறுவனத்தின் 3வது காலாண்டு வருவாய் இரட்டிப்பாகியுள்ளது.

 

ஏர்டெல் நிறுவனத்தின் லாப அளவு இரட்டிப்பு!!

இந்நிறுவனத்தின் ஆப்பிரிக்கா நாட்டில் தனது வர்த்தகம் குறைவாக இருந்தாலும் இந்தியாவில் இரட்டிப்பு வளர்ச்சியை கண்டுள்ளது.

இந்நிறுவனம் 2014ஆம் நிதியாண்டில் 3வது காலாண்டில் நடந்த வர்த்தகத்தின் மூலம் 1,436 கோடி ரூபாய் லாபம் பெற்றுள்ளது, கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் லாப அளவீடுகள் 610 கோடி ரூபாயாக இருக்கிறது.

ஏர்டெல் நிறுவனத்தின் லாப அளவு இரட்டிப்பு!!

மேலும் நிறுவனத்தின் வருவாய் அளவில் 6 சதவீத உயர்வை கண்டுள்ளது இந்நிறுவனம். இதில் இந்திய வர்த்தகத்தில் 13 சதவீத வளர்ச்சியும், ஆப்பிரிக்கா சந்தையில் 4 சதவீத வளர்ச்சியும் பெற்றுள்ளது.

மேலும் டாலர் வருவாயில் ஒப்பிடும் போது இந்நிறுவனம் இக்காலகட்டத்தில் 4 சதவீத உயர்வை சந்தித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bharti Airtel Q3 profit jumps over two-fold at Rs 1,436.5 crore

Bharti Airtel, the country's top mobile operator, saw third quarter net more than double, led by a strong growth in data revenues and stable earnings from the voice business.
Story first published: Thursday, February 5, 2015, 18:47 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X