மும்பை: நாட்டின் முன்னணி ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீல் நிறுவனம் நடப்பு நிதியாண்டில் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 3வது காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த லாபம் 68 சதவீதம் சரிந்து 157 கோடியாக உள்ளது.
இந்நிறுவனத்தின் வளர்ச்சி உருக்கு பொருட்களில் விலை சரிவு, சீன உற்பத்தி மற்றும் ஏற்றுமதியின் அதிகாரிப்பு மற்றும் உள்நாட்டு தேவையில் குறைவு ஆகியவற்றின் காரணமாக கடுமையாக பாதித்தது.

மேலும் இக்காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் மொத்த விற்றுமுதல் 8 சதவீதம் அதிகரித்து 33,633 கோடி ரூபாயாக உள்ளது.
இந்தியாவில் இந்நிறுவனத்தின் விநியோகம் 2.13 மில்லியன் டன்னாக உயர்ந்தாலும், மொத்த வருவாய் அளவில் 881 கோடி ரூபாய் நஷ்டத்தை அடைந்தது.
மேலும் ஐரோப்பிய சந்தையில் இந்நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இந்நிறுவனத்தின் லாப அளவிற்கு அதிகளவில் கைகொடுத்தது என இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான கெளசிக் சட்டர்ஜி தெரிவித்தார். பங்குச்சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் 2.67 சதவீதம் சரிந்து 396.30 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications