காதலர் தினம், உலக கோப்பை கிரிக்கெட் போட்டி.. எது உங்க சாய்ஸ்??
சென்னை: பிப்ரவரி 14 என்றவுடன் நமக்கு முதலில் நினைவிற்கு வருவது காதலர் தினம் தான். ஆனால் இந்த வருடம் பிப்ரவரி 14 என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது நாளை துவங்க உள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தான்.
இந்நிலையில், காதலியுடன் நாளை வெளியில் செல்வதா, இல்லை நன்பர்களுடன் கிரிக்கெட் பார்ப்பதா என்ற குழப்பத்தில் சூடாகி இருப்பீர்கள். உங்களை கூலாக்க, இந்த வார நடந்த முக்கியமான வர்த்தக செய்திகளை ஜாலியாக படிக்க குட்ரிட்டனஸ் தளம் தொகுத்துள்ளது..
கருப்பு பணம்..
சாப்ட்வேர் துறை
ஆப்பிள் இன்க்
டிசிஎஸ்
ரொம்ப முக்கியம் பாஸ்
டாப் 10
கோகோ கோலா
கோவிந்தா கோவிந்தா
ரிலையன்ஸ்


Click it and Unblock the Notifications