மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்கிழமை மும்பை பங்குச்சந்தையில் 170 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது. பிப்.28ஆம் தேதி மத்திய அரசு வெளியிட உள்ள பட்ஜெட் எதிரொலியாக சந்தையின் போக்கு சிறப்பாக உள்ளதால், சில்லறை முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர்.
மேலும் உலக சந்தைகள், அதிலும் ஆசிய சந்தைகளில் வலிமையான நிலை இந்திய சந்தைக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக உள்ளது.

இந்நிலையில் மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 10.17 மணியளவில் சென்செக்ஸ் குறியீடு 211.82 புள்ளிகள் உயர்ந்து 29,304.55 புள்ளிகளை அடைந்தது. நிஃப்டியில் 56.20 புள்ளிகள் உயர்ந்து 8,861.70 புள்ளிகளை எட்டியுள்ளது.
மேலும் திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஜப்பான் சந்தை 8 வருட உயர்வை எட்டியுள்ளது. ஐரோப்பிய சந்தையில் நிலவும் நிலையற்ற பொருளாதார தன்மையின் காரணமாக முதலீட்டாளர் ஆசிய சந்தையிலும், பிற நாடுகளிலும் முதலீடு செய்ய துவங்கியுள்ளனர்.
ஆஸ்திரேலியா நாணய மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் இன்று இதன் வர்த்தகம் நிலையாக உள்ளது. ஷாங்காய் சந்தை 0.1 உயர்வை பதிவு செய்துள்ளது.
சந்தையின் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் 40.95 புள்ளிகள் உயர்ந்து 29,135.88 புள்ளிகளை அடைந்தது. இதேபோல நிஃப்டியில் 3.85 புள்ளிகள் உயர்ந்து 8,809.35 புள்ளிகளை அடைந்தது.
குட்ரிட்டன்ஸ்
இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள்+ போன்ற சமுக வளைதளங்கள் மூலம் இணைந்திடலாம்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications