டெல்லி: மத்திய ரயில்வே பட்ஜெட்டை வெளியிட ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், 2015ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரயில்வே கட்டணங்கள் குறைப்பை எதிர்பார்க்க முடியாது என மத்திய ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு இத்துறைக்கு அளித்து வரும் மானியங்களை குறைத்துள்ள நிலையில் கட்டண குறைப்பை கண்டிப்பாக எதிர்பார்க்க முடியாது என மாநில ரயில்வே துறை அமைச்சரான மனோஜ் சிங்ஹா தெரிவித்துள்ளார்.
மனோஜ் சிங்ஹா
ரயில்வே கட்டணங்கள் ஏற்கனவே குறைவாக இருக்கும் நிலையில் கட்டண குறைப்புகளை அளிக்க முடியாது என இத்துறை மாநில அமைச்சர் மனோஜ் சிங்ஹா தெரிவித்துள்ளார். அதுமட்டும் அல்லாமல் டீசல் விலை குறைந்தாலும் கட்டணத்தை குறைக்க வாய்ப்பு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
பிப். 26 ரயில்வே பட்ஜெட்
2015ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்.28ஆம் தேதி வெளிவரும் நிலையில், மத்திய பட்ஜெட் பிப்.26ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
சரக்கு போக்குவரத்து
இந்திய ரயில்வே துறைக்கு சரக்கு போக்குவரத்து மூலம் 2014ஆம் நிதியாண்டில் வருவாய் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏப்ரல் முதல் ஜனவரி காலகட்ட வரையில் 87000 கோடி ரூபாய் வருவாயாக பெற்றுள்ளது.
நிதி தேவை
இத்துறைக்கு செயல்பாட்டில் இருக்கும் திட்டத்திற்கு முழுமைபெற அதிகப்பிடான நிதி தேவை உள்ளதாகவும் மனோஜ் சிங்ஹா தெரிவித்தார்.
பட்ஜெட் கூட்டம்
2015ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டம் வருகிற பிப்.23ஆம் தேதி துவங்க உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications