டெல்லி: பன்னாட்டு நுகர்வோர் நிறுவனமான வால்மார்ட் இந்தியா தனது மொத்த விற்பனையை அதிகரிக்க பல திட்டங்களை தீட்டியுள்ளது, இதன் ஒரு பகுதியாக இந்நிறுவனத்தின் இணையதள சேவையை பஞ்சாப் மாநிலத்தின் இரு முக்கிய நகரங்களிலும் விரிவாக்கம் செய்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்தது.
மேலும் அடுத்த 5 வருடங்களில் இந்நிறுவனத்தின் கிளைகளை 20 என்ற எண்ணிக்கையில் இருந்து 70 ஆக உயர்த்த உள்ளதாக இந்நிறுவனதத்தின் துணை தலைவரான ராஜ்னேஷ் குமார் தெரிவித்தார்.

இந்தியாவில் இந்நிறுவனம் 2009ஆம் ஆண்டு சுனில் மிட்டலின் நிறுவனமான பார்தி ரீடைல் நிறுவனத்துடன் இணைந்து துவங்கியது, அதன் பின் 2013ஆம் ஆண்டு இந்நிறுவனத்துடனான இணைப்பை வால்மார்ட் முறித்துக்கொண்டு இந்தியாவி தனித்து செயல்பட்டு வருகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் அமிருதசரஸ், படிண்டா, ஜலந்தர், லூதியானா, ஜிரக்பூர் ஆகிய இடங்களில் மொத்த விலை விற்பனையகங்கள் செயல்பட்டு வருகின்றன. இணையதள மூலமான விற்பனை சேவைகளைப் பொருத்த வரையில், லக்னோ, ஹைதராபாத், குண்டூர், விஜயவாடா, ராஜமண்ட்ரி ஆகிய இடங்களில் அளிக்கப்பட்டு வருகிறது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications