டெல்லி: நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 26ஆம் தேதி (நாளை) ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் 2015-16ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் முக்கிய திட்டங்கள் குறித்த சில கணிப்புகளை இங்கே பார்போம்.
சோலார் எனர்ஜி
மத்திய அரசின் மிகப்பெரிய கனவு திட்டமாக இருப்பது, நாட்டில் சோலார் மின்சார உற்பத்தியை அதிகரித்து நாட்டின் அனைத்து துறை மற்றும் பகுதிகளிலும் செயல்படுத்துவது தான். இதன் படி முதல் கட்டமாக இத்திட்டத்தை ரயில்வே துறையில் செயல்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேஸ்ட் டூ எனர்ஜி
சோலார் மின்சார திட்டம் மட்டுமல்லாமல் பிளாஸ்டிக் போன்ற கழிவுகள் மூலம் மின்சாரத்தை தயாரிக்கும் திட்டத்தையும் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிஎன்ஜி
அதேபோல் ரயிலை சிஎன்ஜி எரிவாயு மூலம் செயல்படுத்தும் முறையை முதல் முறையாக இந்தியாவில் செயல்படுத்தும் திட்டத்தையும் ரயில்வே அமைச்சகம் அறிவிக்க உள்ளதாக நம்பப்படுகிறது. இதன் உடன் தண்ணீர் மறுசுழற்சி திட்டத்தையும் செயல்படுத்த உள்ளது.
சுரேஷ் பிரபு
பிப்ரவரி 26ஆம் தேதி ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தனது முதல் மத்திய ரயில்வே பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். கடந்த முறை ரயில்வே பட்ஜெட்டை சதானந்த கவுடா வெளியிட்டார்.
பிற திட்டங்கள்
ரயில் பெட்டிகளில் சோலார் மின்சாரத்தை பயன்படுத்துவது மட்டும் அல்லாமல், ரயில்வே நிலையங்கள், பிளாட்பார்ம்களிலும் சோலார் மின்சாரத்தை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தனி உற்பத்தி தளம் மற்றும் பட்டறைகளை ரயில்வே நிலையங்களில் அமைக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
எரிப்பொருள்
மத்திய ரயில்வே அமைச்சகம் இனிவரும் காலத்தில் இந்திய ரயில்வே துறையில் மாற்று எரிபொருளை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என நிர்ணயம் செய்யதுள்ளது. இதற்காக தான் சோலார், வேஸ்ட் டூ எனர்ஜி போன்ற திட்டங்களை செயல்படுத்த உள்ளது.
கட்டண குறைப்பு
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications