மும்பை: நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தனது முதல் ரயில்வே பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய உள்ள நிலையில் ரயில்வே துறை பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள உள்நாட்டு ரயில்வே துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் அதிகளவில் விற்கப்பட்டு சந்தையில் சரிவை சந்தித்துள்ளது.
இரண்டாவது நாள் சரிவு
சந்தையில் ரயில்வே துறை பங்குகள் கடந்த இரண்வாது நாளாக இன்றும் சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில் டீடகார் வேகனஸ் லிமிடெட் நிறுவனம் கடந்த இரண்டு நாட்களில் 13.9 சதவீதம் சரிந்துள்ளது.
பிற நிறுவனங்கள்
டெக்ஸ்மேகோ ரயில் மற்றும் என்ஜினியரிங் லிமிடெட் 9.2% சரிவு, கெர்னெக்ஸ் மைக்ரோசிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் 8.8% சரிவு, கன்டைனர் கார்ப் ஆஃப் இந்தியா லிமிடெட் 1.8% சரிவு மற்றும் கலின்டி ரயில் நிர்மன் இன்ஜினியர்ஸ் லிமிடெட் 10.9% சரிவை சந்தித்துள்ளது.
சுரேஷ் பிரபு
மத்திய ரயில்வே துறை அமைச்சரான சுரேஷ் பிரபு மேற்கு இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் சிவசேனா கட்சியில் இருந்து விலகி, பிஜேபி கட்சியில் இணைந்தவர்.
அன்னிய முதலீடு
மேலும் 2015-16ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் இத்துறையில் அன்னிய முதலீடு மற்றும் தனியார் நிறுவனங்களின் முதலீடுகளை கவரம் திட்டங்களை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications