மும்பை: பாரதி ஏர்டெல் சீன கைபேசி நிறுவனத்துடன் இணைந்து LTE எனப்படும் நீண்ட கால வளர்ச்சி திட்டம் மற்றும் மாறிவரும் கைபேசி தொழில்நுட்ப தரம் சார்ந்த திட்டங்களில் ஈடுப்பட உள்லதாக செவ்வாய்க் கிழமையன்று இந்நிறுவனத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
புரிந்துணர்வு பத்திரத்தில் சீன கைபேசி நிறுவனத்தின் தலைவர் Xi Guohua மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் பாரதி மிட்டல் கையொப்பமிட்டனர்.

"உலகளவில் கைபேசி சந்தாதாரர்களில் மூன்று ஒரு பங்கு இந்திய மற்றும் சீன மக்களே, இந்த கூட்டு முயற்சி வருங்கால கைபேசி தொழில்நுட்ப நிலைகளுக்கும் 4G வளர்ச்சி மற்றும் பயன்பாட்டிற்கு முக்கிய வழி வகுக்கும் ஏனெனில் இரு நாடுகளும் அபரிவிதமான தகவல் வளர்ச்சியை நோக்கிச் செல்கின்றன", என்று மிட்டல் கூறினார்.
சீன கைபேசி மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் உலக TD-LTE (நேரப்பிரிவு-நீண்ட கால வளர்ச்சி) முன்முயற்சியின் வித்திட்டவர்களில் இவர்களும் ஒருவர்.

மேலும், சீன கைபேசி மற்றும் ஏர்டெல் ஒத்துழைப்பில், பொருட்கள் மற்றும் அதன் தரத்தின் வளர்ச்சி மற்றும் TD -LTE முறையை வணிகப்படுத்த சிறந்த சூழல் அமைத்தல், 4.5G / 5G தொழில்நுட்பங்களின் வளர்ச்சியில் ஈடுபடும் என்று அறிக்கையில் கூறியுள்ளனர்.
ஏர்டெல்லும் சீன கைபேசியும் Mifi, ஸ்மார்ட் போன், டேட்டா கார்டு, LTE CPE மற்றும் USIM களின் வளர்ச்சியில் ஈடுபடும்.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications