டெல்லி: 2014ஆம் நிதியாண்டின் முதல் 11 மாத காலகட்டத்தில் நாட்டின் நேரடி வரி வசூல் அளவு 10.67 சதவீத அதிகரித்து 6.12 இலட்சம் கோடியாக உள்ளது.
கடந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி முதலான காலக்கட்டங்களில் நாட்டின் நேரடி வரி வசூல் அளவு 5.53 இலட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடதக்கது. நடப்பு நிதியாண்டின் இலக்கை எட்டுவதில் நிதியமைச்சகம் மற்றும் மத்திய நேரடி வரி வாரியம் வேகமாக செயல்பட்டு வருகிறது.
வரி வசூல் இலக்கு
மோடி தலைமையிலான புதிய ஆட்சியில் இடைக்கால படஜெட் அறிக்கையில் நாட்டின் நேரடி வரி வசூல் அளவை 7.36 இலட்சம் கோடியாக உயர்த்த மத்திய அரசு இலக்கை நிர்ணயம் செய்துக்கொண்டது.
ரூ.7.05 லட்சம் கோடி
பிப்ரவரி 28ஆம் தேதி நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் 2015-16ஆம் ஆண்டுக்கான நேரடி வரி வசூல் இலக்கை 7.05 லட்சம் கோடியாக குறைத்துள்ளது.
தனிநபர் வரி வசூல் உயர்வு
மேலும் கடந்த 11 மாத காலகட்டத்தில் காப்பரேட் வரி அளவு 9.99 சதவீத உயர்வு, தனிநபர் வரி வசூல் அளவு 11.10 சதவீத உயர்வும் அடைந்துள்ளது.
பங்கு பரிவர்த்தனை வரி
இக்காலகட்டத்தில் பங்கு பரிவர்த்தனை வரி (STT) வசூல் 45.44 சதவீதம் உயர்ந்து 6,280 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications