மும்பை: ஹோலிப் பண்டிகை முன்னிட்டு பங்குச்சந்தை, நாணயச் சந்தை, மற்றும் கமாடிட்டி ஆகிய அனைத்தும் இன்று விடுமுறை.
வியாழக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையில் 68.22 புள்ளிகள் ஆதாவது 0.23 சதவீத உயர்வுடன் 29,448.95 புள்ளிகளை எட்டியுள்ளது.

மேலும் நேற்றைய வர்த்தகத்தில் சன் பார்மா, ஹெச்டிஎஃப்சி, சிப்லா, ஹெச்டிஎஃப்சி வங்கி, விப்ரோ ஆகிய நிறுவனங்கள் உயர்வை சந்தித்து.
சன் பார்மா நிறுவனத்தின் தலைவர் தலீப் சங்வி நாட்டின் மிகப்பெரிய பணக்காரர் ஆக உருவெடுத்துள்ள நிலையில், ஜிஎஸ்கே நிறுவனத்தின் ஆஸ்திரேலியாவின் opiates வர்த்தகத்தை கைபற்றியதால் இந்நிறுவனத்தின் பங்குகள் வியாழக்கிழமை வர்த்தகத்தில் சுமார் 3.24 சதவீத உயர்வை எட்டியது.
இன்று சர்வதேச சந்தைகள் அனைத்தும் உயர்வுடனே துவங்கியுள்ளது. ஜப்பான் நிக்கி 1.02% உயர்வுடனும், சீனாவின் ஷாங்காய் காம்போசிட்ஸ் 0.13% உயர்வுடனும், ஹங்காங் ஹங் செங் 0.05% உயர்வுடனும் துவங்கியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications