மும்பை: நாட்டின் அன்னியச் செலாவணி இருப்பு பிப்ரவரி 27ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் மட்டும் 3.88 பில்லியன் டாலர் அளவு உயர்ந்து 338.07 பில்லியன் டாலராக அளவை எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பிப்ரவரி 20ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் வெறும் 1.02 பில்லியன் டாலர் மட்டுமே முதலீடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது. பிப்ரவரி 28ஆம் தேதி பட்ஜெட் வெளியிட்டை எதிர்பார்த்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தை முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்தனர்.

இதன் மூலம் அன்னியச் செலாவணி இருப்பு சந்தையில் முதலீட்டின் அளவு அதிகளவில் உயர்ந்தது. மேலும் அன்னியச் செலாவணி இருப்பில் நாணய இருப்பு சந்தை மிகப்பெரிய பங்கு வகுக்கிறது. மேலும் இக்காலகட்டத்தில் நாணய இருப்பு சந்தையின் அளவு 3.90 பில்லியன் டாலர் வரை உயர்ந்தது.
மேலும் தங்க இருப்பு அளவு மிகவும் குறைவான அளவில் மட்டுமே உயர்ந்துள்ளது. இதன் மூலம் இக்காலகட்டத்தில் தங்க இருப்பு அளவு 805.3 மில்லியன் டாலர் அளவு உயர்ந்தது 20.18 பில்லியன் டாலர் என்ற அளவை எட்டியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications