டெல்லி: இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் அமைப்பான (SIAM) அளித்த தகவலின் படி பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் கார் விற்பனை சுமார் 6.85 சதவீதம் உயர்ந்துள்ளது.
பிப்ரவரி மாத்தில் இந்தியாவில் மட்டும் சுமார் 1,71,727 கார்களை விற்பனை செய்யப்பட்டுள்ளது, கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் உற்பத்தி நிறுவனங்கள் 1,60,717 கார்களை மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

இதே காலகட்டத்தில் இரு சக்கர வாகன விற்பனை 8.22 சதவீதம் குறைந்துள்ளது. 2014ஆம் நிதியாண்டின் பிப்ரவரி மாதத்தில் உள்நாட்டில் இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் 7,74,122 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.
கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இதன் எண்ணிக்கை 8,43,436 ஆக இருந்தது கவனிக்க வேண்டியவை.
கார்களின் விற்பனையை போலவே வணிக வாகனங்களின் விற்பனையும் 10.1 சதவீதம் உயர்ந்து விற்பனை எண்ணிக்கையின் அளவு 52,843 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வருடம் இதன் எண்ணிக்கை 47,982ஆக இருந்தது.
பிப்ரவரி மாதத்தில் மொத்த வாகன விற்பனையின் அளவு வெறும் 0.15 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் அமைப்பான (SIAM) தெரிவித்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications