அதிக பணக்காரர்கள் கொண்ட நாடுகளில் இந்தியாவிற்கு 7வது இடம்!! அமெக்காவிற்கு முதல் இடம்..
சென்னை: கடந்த 10 வருடங்களில் இந்திய சந்தையில் தொடர்ந்து அன்னிய முதலீடு அளவு அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் பணக்காரர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் Knight Frank என்னும் ஆய்வு நிறுவனம் செய்த ஆய்வில் இந்தியாவில் சுமார் 68 அல்ட்ரா ரிச் பில்லியனர்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆய்வில் நாட்டின் பணக்காரர்களின் எண்ணிக்கை மிகவும் வேகமாக வளர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இது போன்ற சுவாரஸ்யமான வர்த்தக செய்திகளை தொடர்ந்த ஸ்லைடரில் படியுங்கள்..
பணக்கார நாடு இந்தியா
டிசிஎஸ்
திலிப் சங்வி
ஆயுத இறக்குமதி
பணக்கார பெண்கள்
ஆர்பிஐ
ரிலையன்ஸ்
காப்பீடு
அன்னிய முதலீடு
நிறைவான வாழ்க்கை
பெண்களே இதை கொஞ்சம் கவனிங்க
நிதித் திட்டமிடல்


Click it and Unblock the Notifications