டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கும் மத்தியில் கடுமையான போட்டி நிலவியதால், மத்திய அரசு எதிர்ப்பார்த்ததை விட அதிக ஏலத் தொகை கிடைத்துள்ளது.
இந்த அதிகப்படியான முதலீட்டை சரி செய்ய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் மொபைல் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளன.
அடுத்த சில மாதங்களில் மொபைல் கட்டணத்தை 15 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பெக்ட்ரம் ஏலம்
நிறுவனங்களுக்கு மத்தியில் போட்டி அதிகரித்ததால் ஸ்பெக்ட்ரம் ஏலத் தொகை மத்திய அரசின் கணிப்பான ரூ.82,000 கோடி என்ற அளவைத் தாண்டி 1.09 இலட்சம் கோடியை எட்டியுள்ளது. இதனால் நிறுவனங்கள் அதிகளவு முதலீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
முதலீடு அதிகரிப்பு
ஏலத்தில் தங்களின் முதலீடு அதிகரித்ததால் நிதிநிலையைச் சரி செய்ய வாடிக்கையாளர்களின் தலையில் கை வைக்கப் போகின்றன செல்போன் சேவை நிறுவனங்கள்.
இதற்காக இந்த நிறுவனங்கள் தற்போது ஒரு நிமிடத்துக்குப் பெறும் வருவாயான 40-41 பைசாவை, 45 பைசாவாக உயர்த்தப் போகின்றன.
கட்டண உயர்வு உறுதி
அடுத்த சில மாதங்களிலேயே இந்த கட்டண உயர்வு உறுதியாக என முன்னணி தொலைதொடர்பு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
1.05 இலட்சம் கோடி
வெள்ளிக்கிழமை வரை நடந்த 92 சுற்று ஸ்பைக்ட்ரம் ஏல முடிவில் மத்திய அரசுக்கு சுமார் 1.05 கோடி வரை வருவாய் கிடைத்துள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications