ஒரே வாரத்தில் 2.06 பில்லியன் டாலர் அன்னிய செலாவணி சரிவு..
மும்பை: மார்ச் 13ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு 2.06 பில்லியன் டாலர் குறைந்து 335.72 பில்லியன் டாலர் அளவை எட்டியது.
சர்வதேச சந்தையில் டாலருக்கு எதிரான யூரோ மற்றும் யென் மதிப்பு 12 வருட சரிவை எட்டியதால், பிற நாடுகள் தங்களின் நாணய மதிப்பு சரிவை மீட்க இந்திய சந்தையில் தங்களது இருப்பைக் குறைத்துக் கொண்டனர்.

ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவலின் படி மார்ச் 13ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில் நாட்டின் நாணய இருப்பு 2.06 பில்லியன் டாலர் குறைந்து 335.72 பில்லியன் டாலராக குறைந்ததுள்ளது. இதே காலகட்டத்தில் தான் மும்பை பங்குச் சந்தை அதிகளவிலான சரிவை எட்டியது.
இந்திய சந்தையில் மொத்த நாணய இருப்பில், 20-25 சதவீத அளவு டாலர் அல்லாத நாணய சொத்துக்கள் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications