லண்டன்: அசோக் லேலண்ட் நிறுவனத்தின் உரிமையாளரான ஹிந்துஜா குழுமம் இந்திய பாதுகாப்பு துறையில் இறங்க உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளில் பல துறைகளில் வர்த்தகம் செய்து வரும் இக்குழுமம், இந்திய பாதுகாப்பு துறையை மேம்படுத்தும் திட்டத்துடன் இத்துறை சார்ந்த உற்பத்தியில் ஈடுப்பட்ட முடிவு செய்துள்ளது.
10இல் இருந்து 11..
இந்நிறுவனம் ஏற்கனவே சுகாதாரம், எனர்ஜி, மின்சார உற்பத்தி, அட்டோமோட்டிவ், வங்கியில், எண்ணெய் மற்றும் எரிவாயு, ஐடி, மீடியா மற்றும் கேபில், ரியல் எஸ்டேட், வர்த்தகம் போன்ற 10 துறைகளில் பணியாற்றி வரும் நிலையில் தற்போது 11வது துறையாக பாதுகாப்பு துறை சார்ந்த உற்பத்தியில் இறங்க உள்ளது.
கோபி ஹிந்துஜா
லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம், இந்திய பாதுகாப்புத் துறை சார்ந்த சாதனங்களை உற்பத்தி செய்ய திறன் படைத்துள்ளதாக இந்நிறுவனத்தின் துணைத் தலைவரான கோபி ஹிந்துஜா தெரிவித்தார்.
மேக் இன் இந்தியா
பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் படி பாதுகாப்பு துறை உற்பத்திக்கு தேவையான அனைத்து தொழில் நுட்பம் மற்றும் வசதிகளும் இக்குழுமம் பெற்றுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
முன்று நிறுவனங்கள்
இந்தியாவில் உற்பத்தி நிலைகளை துவங்க மூன்று நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், கூடிய விரையில் இத்திட்டத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கவும் உற்பத்தி பொருட்களை தேர்தெடுக்கவும் திட்டமிட்டுள்ளோம் என கோபி கூறினார்.
நாங்க இது மட்டும் தான் செய்வோம்...
பாதுகாப்பு துறையில் இறங்குவதால் நாங்கள் விமானத்தையோ, நீர்முழ்கி கப்பலையோ முழுமையாக தயாரிக்க போவதில்லை. இந்தியாவில் உற்பத்தி செய்ய தயாராக இருக்கும் நிறுவனங்களுக்கு எங்கள் நிறுவனத்தில் இருக்கும் உற்பத்தி திறன், வடிவமைப்பு, சந்தை அறிவு மற்றும் திறமையான பணியாளர்களை மட்டுமே அளிக்க உள்ளோம் என்றார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications