மும்பை: உலகிலேயே மிக உயரமான துபாய் புர்ஜ் கலீஃபா கட்டிடத்தின் அருகில் இந்தியாவின் முன்னணி ஹோட்டல் நிறுவனமான தாஜ் குரூப் புதிய ஹோட்டல் ஒன்றை அமைக்கிறது.
புதிய ஹோட்டல்
டாடா குரூப் நிறுவன கிளைகளில் ஒன்றான தாஜ் குரூப் துபாயில் துவங்கப்போகும் புதிய ஹோட்டலில் 296 அறைகள், இன்கிளிப் ரூம்கள், 16 ஜூனியர் சூட் மற்றும் 15 ஆரம்பர அறைகள் இருக்கும் என தாஜ் குரூப் தெரிவித்துள்ளது.
பெருவியன் ஸ்டைல்
இப்புதிய ஹோட்டலில் பெருவியன் ஸ்டைல் அமைக்கப்பட்ட அறைகளில் வாடிக்கையாளர்களுக்கு மதிய மற்றும் இரவு உணவுகள் அளிக்கப்படும் என்றும், காலை உணவு சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்ட அறைகளில் வழங்கப்படும் எனவும் இந்நிறுவனம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்திய கலாச்சாரம்
இதுக்குறித்து தாஜ் குரூப் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்திய பாணியில் எங்கள் நிறுவன சேவையை துபாய் போன்ற முக்கிய நாடுகளின் வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதில் மிகுந்த மகழ்ச்சி அடைகிறோம்" என்றார்.
கிளப் ஹவுஸ் மற்றும் ஸ்பா
இந்த ஹோட்டலில் கிளப் ஹவுஸ், ஸ்பா மற்றும் வெல்னஸ் சென்டர் போன்றவற்றை அமைக்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுவருகிறது.
தாஜ் குரூப்
இந்தியாவில் 1901ஆம் ஆண்டு துவங்கப்பட்டது தாஜ் குழுமம். இந்தியாவில் 64 இடங்களில் 112 ஹோட்டல்களும், மாலத்தீவு, மலேஷியா, பிரிட்டன், அமெரிக்கா, பூடான், இலங்கை, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 16 ஹோட்டல்களும் தாஜ் குழுமத்துக்கு சொந்தமாக உள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications