டெல்லி: டிசம்பர் மாத முடிவில் இந்தியாவின் மொத்த கடன் அளவு 3.5 சதவீதம் உயர்ந்து 461.9 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.
மத்திய அரசு செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிக்கையில், 2014ஆம் ஆண்டின் டிசம்பர் மாத முடிவில் நாட்டின் மொத்த கடன் அளவு கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 3.5 சதவீதம் அதிகரித்து 461.9 பில்லியன் டாலராக உள்ளதாக குறிப்பிட்டு இருந்தது.

இந்தியாவின் கடன் அளவு மற்றும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒப்பிட்டுகையில் இதன் அளவு 23.2 சதவீதமாக உள்ளது. கடந்த நிதியாண்டில் இதன் அளவு 23.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடதக்கது.
2014ஆம் ஆண்டில் மார்ச் மாத முடிவை ஒப்பிடுகையில் டிசம்பர் மாதத்தில் நாட்டின் குறைந்த கால கடன் அளவு 6.7 சதவீதம் குறைந்து 85.6 பில்லியன் டாலராக உள்ளது.
அதேபோல் நீண்ட கால கடன் அளவு 6.1 சதவீதம் அதிகரித்து 376.3 பில்லியன் டாலராக உள்ளது என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications