ரூ.2,272 கோடி லாபத்துடன் விப்ரோ!

பெங்களுரூ: நாட்டின் 3வது மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான விப்ரோ மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த 4வது காலாண்டில் 2 சதவீத உயர்வுடன் 2,272 கோடி ரூபாய் லாபம் பெற்றுள்ளது.

மேற்கத்திய நாடுகளின் அதிகப்படியான வாடிக்கையாளர் மூலம் நிறுவனம் அதிகளவிலான லாபத்தைச் சந்தித்துள்ளதாகவிப்ரோ தெரிவித்துள்ளது.

ரூ.2,272 கோடி லாபத்துடன் விப்ரோ!

இந்நிறுவனத்தின் மொத்த லாபம் 2 சதவீதம் அதிகரித்து 2,272 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டில் இதன் அளவு 2,227கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கத்து.

இக்காலகட்டத்தில் இந்நிறுவனம் 65 புதிய வாடிக்கையாளர்களுடன் மொத்த வருவாய் 12,140 கோடி ரூபாய் அளவுஉயர்ந்துள்ளது. கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் அதிகமாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+