மும்பை: தனியார் வங்கித்துறையில் குறுகிய காலத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் யெஸ் வங்கி 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குளை விற்கத் திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு யெஸ் வங்கி நிர்வாகமும் ஒப்புதல் அளித்துள்ளது. பங்கு விற்பனை துவங்கும் முன் இந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் மற்றும் சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்திடம் ஒப்பதில் பெற வேண்டும்.
1 பில்லியன் டாலர்
வங்கிச் சொத்து மதிப்பில் தனியார் வங்கித்துறையில் 5வது இடத்தில் இருக்கும் யெஸ் வங்கி, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பங்கு விற்பனையின் மூலம் 1 பில்லயன் டாலர் நிதி திரட்டும் திட்டத்தில் இறங்கியுள்ளது.
வளர்ச்சி மற்றும் விரிவாக்கம்
இந்த 1 பில்லியன் டாலர் நிதியை நிறுவனத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் பணிகளுக்காகப் பயன்படுத்த நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
தவணை விற்பனை
இவ்வங்கி பங்குச்சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் இப்பங்கு விற்பனை இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக நடைபெறும் எனக் குறிப்பிட்டுள்ளது.
500 மில்லியன் டாலர்
கடந்த மே மாதம் முதல் இவ்வங்கி பங்கு விற்பனையின் மூலம் 500 மில்லியன் டாலர் நிதியைத் திரட்டியுள்ளது.
551 கோடி ரூபாய்
2014ஆம் நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த லாபம் 28 சதவீதம் உயர்ந்து 551 கோடி ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications