டெல்லி: நாட்டின் முன்னணி மொபைல் சேவை நிறுவனமான ஏர்டெல் 2014ஆம் நிதியாண்டில் அதிகளவிலான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளதால், இந்நிறுவனத்தின் வருடாந்திர லாப அளவு சுமார் 87 சதவீதம் உயர்வை சந்தித்துள்ளது.
மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த 2014ஆம் நிதியாண்டில் ஏர்டெல் நிறுவனத்தின் லாப அளவு 5,183 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதன் அளவு 2,773 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது குறிப்பிடதக்கது.

இக்காலக்கட்டத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.85,746 கோடியில் இருந்து 7.3 சதவீதம் உயர்ந்து 92,039 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும் இந்நிறுவனத்தின் மொபைல் டேட்டா சேவையின் மூலம் கிடைக்கப்பெறும் மொத்த லாபம் 30 சதவீதம் உயர்ந்து 1,255 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதன் அளவு 962 கோடி ரூபாயாக இருந்தது என ஏர்டெல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications